பாட இணைச் செயல்பாடுகள்(12.35 மணிமுதல் 12.50 மணிவரை)
01 | திங்கள் | விழுமக்கல்வி | நீதிக்கதை, நீதிபோதனை, நன்னெறிக்கதை, தேசியச்சின்னங்கள், தேசிய ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை, சமத்துவ சமுதாயம் |
02 | செவ்வாய் | உடல்நலம் மற்றும் சுகாதாரக்கல்வி | எளிய மற்றும் சத்தான உண்வுகள், தொற்று நோய்கள், தன் சுத்தம் அறிதல், உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் |
03 | புதன் | கலைக்கல்வி | நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி கூறுதல், இயல், இசை, நாடகத்தைப் பற்றிக் கூறுதல் |
04 | புதன் | பணி அனுபவம் | பொம்மை செய்தல், பூ வேலைப்பாடு, மணிவேலைப்பாடு, காகித வேலைப்பாடு[ஒரிகமி], வாழ்க்கைக்கல்வி, தன்னைப் பிறர் நிலையில் வைத்துப் பார்த்தல், சிக்கலுக்குத் தீர்வு காணுதல், சுமூகமான நட்புறவு, கூர் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறன், மன அழுத்தத்தைத் தவிர்த்தல், தன்னை அறிதல் |
05 | வியாழன் | சுற்றுச்சூழல் | மாசுகட்டுப்படுத்துதல்(நீர், நிலம், காற்று), மரங்களை வளர்த்தல், காடுகளைப் பாதுகாத்தல் என உயிரினங்களை பாதுகாத்தலின் அவசியம், பிளாஸ்டிக் பயன்படுத்துதலைத் தவிர்த்தல், ஓசோன் மண்டலத்தைப் பாதுகாத்தல், தன் சுத்தம் அறிதல், நன்னீரின் முக்கியத்துவம், மழைநீர் சேகரிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் |
06 | வெள்ளி | முதலுதவி மற்றும் தற்காப்பு விதிகள் | முதலுதவி, சாலை விதிகள் அறிதல், பேரிடர் மேலாண்மை, வெள்ளம், தீ, நிலநடுக்கம், விபத்து போன்ற காலங்களில் தற்காத்துக் கொள்ளுதல் பற்றி அறிதல், அவசர காலத் தொடர்பு எண்களை அறிதல் |