கலைக்குழு
மாணவர் குழுவின் செயலர் திரு. தி. தாமோதரன் B.Sc., M.A., B.Ed., ஆவார். மாணவியர் குழுவின் செயலர் திருமதி. இல. புனிதா M.A., M. Phil., B.Ed., ஆவார். பள்ளியில் நடைபெறும் விழாக்களுக்கு கலை நிகழ்ச்சிகளைத் தொகுத்துப் பயிற்சி அளித்தல்.
ஒலி, ஒளிக் குழு
ஒலி ஒளிக் குழுவின் செயலாளராக திரு. அ. சுந்தரமகாலிங்கம் M.A., B.Ed., பொறுப்பேற்றுள்ளார். பள்ளியில் நடைபெறும் விழாக்களுக்கு ஒலி, ஒளி அமைப்பு செய்தல், மதிய இடைவேளை நேரத்தில் பாடத் தொடர்பான ஒலி நாடாக்கள் இயக்குதல் ஆகியவை இக்கழகத்தின் பொறுப்பாகும்.