ஜூனியர் ரெட் கிராஸ்
இச்சங்கத்தின் அமைப்பாளர் திரு. க.அருள் M.A., M.B.Ed., ஆவார். இதன் விதிமுறைகளுக்குட்பட்டு மாணவர்கள் செயலாற்ற வேண்டும். வியாழக்கிழமை மாலை இச்சங்கக் கூட்டம் நடைபெறும்.