தொன்மைப் பாதுகாப்பு மன்றம்
இதன் செயலராக திருமதி.கா.கீதா M.A., B.Ed., பொறுப்பேற்றுள்ளார். மாணவர்களுக்கு பழம்பெருமைகளை எடுத்துக் கூறுவதுடன் பழங்கால நாணய சேமிப்பு மற்றும் நற்பழக்க வழக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் மன்றம் செயல்படும்.