விளையாட்டு
இக்கழகத்தின் செயலாளராக திரு. க.அருள் M.A., M.B.Ed., உள்ளார்.
1. வகுப்புகளுக்கு நடக்கும் கட்டாய விளையாட்டு மாலை 4-15 மணி முதல் 5-15 மணி வரை நடைபெறும். மாணவர்கள் வருகை எடுக்கப்படும். வருகை குறைவுபட்டால் தேர்ச்சி அடைய முடியாது.
2. ஆண்டுதோறும் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் மாணவர்கள் பங்குபெற வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் கூட்டு உடற்பயிற்சி நடைபெறும்.