அப்துல் கலாம் அறிவியல் கழகம்
இக்கழகத்திற்கு செயலாளராக திருமதி.பா.மகேஸ்வரி M.Sc., B.Ed., உள்ளார். இதன் சார்பில் பொது அறிவுப் போட்டியும், கண்காட்சிகளும் நடத்தப்பெறும். வியாழன் தோறும் கழகக்கூட்டம் நடைபெறும்.