NCC (Army Wing)

பாரத சாரண-சாரணிய இயக்கம்

“திருப்பூர்க் குமரனை” நினைவு கூறும் வண்ணம் குமரன் சாரணப் படை ஒன்று அமைக்கப்பட்டது. இதன் சாரணாளாராக திரு. கெ. சே. சுதாகர் B.A., T.P.T., அவர்கள் உள்ளார். வ.உ.சி. சாரணப் படைக்கு திரு. ச. கருணாகரன் ஜெயசிங் B.Sc., M.A., B.Ed., சாரணாளாராக உள்ளார். அன்னைத் தெரசா சாரணியப் படையின் பொறுப்பாளாராக சாரணியத் தலைவி திருமதி கா. சாரதா B.Lit., M.A., B.Ed., செயல்பட்டு வருகிறார். செவ்வாய்க்கிழமை மாலையில் இயக்கக்கூட்டம் நடைபெறும்.