NSS

நாட்டு நலப்பணித் திட்டம்

ஒவ்வொரு ஆண்டும் 7 நாட்கள் கிரமப்ப்றங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு கிராமப்புற மக்களுக்குச் சிறந்த செவை செய்து வருகிறது. இதன் திட்ட அலுவலர் திரு. பா. நாகேந்திரபாண்டி M.Com., M.A., M.Phil., B.Ed., அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை மாலையில் கூட்டம் நடைபெறும்.