Red Ribbon Club

சிகப்பு நாடா இயக்கம்

இக்கழகத்தின் செயலாளராக திரு.பா.நாகேந்திரபாண்டி M.Com., M.A., M.Phil., B.Ed., பொறுப்பேற்றுள்ளார். வளர் இளம் பருவக் கல்வி வகுப்புகள் செயலர் மற்றும் இக்கழகத்தின் அனைத்து உறுப்பினர்களாலும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.