தேசியப் பசுமைப்படை
செயலர் திருமதி.பா.மகேஸ்வரி M.Sc., B.Ed., ஆவார்.மரக்கன்று நடுதல், மக்களிடம் காடுகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. புதன் கிழமை மாலையில் இவ்வியக்கக் கூட்டம் நடைபெறும்.