Social Science Museum

சாம்ராட் அசோகர் சமூக அறிவியல் கழகம்

இக்கழகத்தின் செயலாளராக திரு.அ.சுந்தரமகாலிங்கம் M.A., B.Ed., பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் வினாடி வினாப் போட்டிகள் நடைபெறும். வெள்ளிக்கிழமை தோறும் கழகக்கூட்டம் நடைபெறும்.