ஆண்டுக்கு 3 பருவத் தேர்வுகள் நடத்தப்படும். இத்துடன் ஒவ்வொரு வாரத்திலும் வாரத் தேர்வுகளும் அத்துடன் இடைத்தேர்வுகளும் நடத்தப்பெறும்.
தேர்வு மதிப்பெண்கள் அறிக்கையில் குறிக்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு அறிக்கைகள் வழங்கப்படும். மாணவர் தம் பெற்றோரிடம் கையெழுத்துப் பெற்று திரும்ப வகுப்பு ஆசிரியகளிடம் கொடுக்க வேண்டும்.விடுதி மாணவைர்கள் விடுதிக் காப்பாளரிடம் கையெழுத்துப் பெற வேண்டும்.
இது தவிர அவ்வப்போது சிறுதேர்வுகளும் நடத்தப்பெறும்.